திருமூலரின் திருமந்திரம்
பிள்ளையார் சதுர்த்தி அன்று மிகவும் முக்கியமாக சொல்ல கூடிய திருமூலரின் திருமந்திரம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள திருமூலரின் திருமந்திரமான விநாயகப் பெருமானின் ஐந்து கரத்தினை... பாடலை அனைவரும் படித்து மனதில் பதிந்து, விரத தினங்களில் பாடும் பொழுது விநாயகர் பெருமானின் பரிபூரணமான அருளை நிச்சயமாக பெறுவீர்கள்.
திருமூலரின் திருமந்திரப் பாடலைப் பாடுவதற்கு முன்பாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாடலுக்கான விளக்கத்தையும் படித்து அறிந்த பிறகு விநாயகப் பெருமானின் ஐந்து கரத்தனை ... பாடலை மனதில் பதியுங்கள். அவ்வாறு படிக்கும்போது ஆத்மார்த்தமாக விநாயகப் பெருமானை வணங்கிய பலன் அனைவருக்கும் முழுமையாகக் கிடைக்கும்.
விநாயகப் பெருமானுக்கு ஐந்து கைகள் உண்டு. ஐந்து கைகளிலும் வைத்திருக்கும் பொருளுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உண்டு. அந்தச் சிறப்புகளை அறிந்து கொள்ளுங்கள். மேலும் அனைவருக்கும் எடுத்துச் சொல்வது நம்முடைய பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுப்பது அனைத்தும் நம்முடைய வாழ்க்கைக்கு முன்னேற்றங்கள் கொடுக்கும் என்பதால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள ' ஐந்து கைகளின் மகத்துவம் ' என்ன என்பதை படியுங்கள்.
வருடத்தில் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாக அனைவரும் வழிபடுகின்றோம். விநாயகர் சதுர்த்தி அன்று களிமண் பிள்ளையார் வைத்து வணங்குவதற்கான காரணம் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. 'களிமண் பிள்ளையாருக்கான தத்துவம்' படித்து நம்முடைய ஆணவம் அகங்காரம் அனைத்தும் மறைந்து மனித பிறவியின் பயன்தனை அறியுங்கள். வாழ்வினில் நிச்சயம் சிறப்பு பெறுவீர்கள்.
நம்முடைய வாழ்க்கையில் நாம் எவ்வாறு நடந்தால் விநாயகப் பெருமான் நமக்கு மோட்சத்தை தருவான் என்பதை மேலே குறிப்பிட்டுள்ள 'மோட்சத்தை பெறுவதற்கான வழி நெறிகள்' சொல்கிறது. படித்துப் பாருங்கள் அதன்படி நடக்க வேண்டும் என்பதில் உறுதி கொள்ளுங்கள். விநாயகர் பெருமானின் பரிபூரணமான அருள் அனைவருக்கும் நிச்சயம் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்