புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 ஜூலை, 2021

புத்தகம் அன்பளிப்பு

 புத்தகம்_அன்பளிப்பு 



தமிழ் மீது பற்று உள்ளவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்🙏

 நீங்கள் வீட்டில் திருமணம் செய்யவேண்டிய பிள்ளையோ பெண்களோ  இருந்தால் உங்கள் மனமார்ந்த நிறைவான ஒரு விஷயம் செய்யலாம் .🌹


திருமணத்தின் போது வரும் விருந்தினருக்கு அன்பளிப்பாக புத்தகம் அளியுங்கள்🌹


#குறைந்தசெலவில்_புத்தகம்அன்பளிப்பு 

நற் கருத்துக்களை நம்மால் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினோம் எனும் மகிழ்ச்சியான மன நிறைவு தங்களுக்கு நிச்சயம் உண்டாகும்.🍀🌹


தம்பதிகள் வாழ்வினில் வழிநடத்தக் கூடிய  16  விதமான அறிவுரைகள் கொண்ட அழகிய புத்தகம்.🙏

Cell- 8124152666