என்னைப் பற்றிய அறிமுகம்
என்னுடைய பெயர் K . லதா. நான் பாலாக்க்ஷிதா Balakshitha என்ற பெயரில் நிறைய ஆன்மீகம், கோவில் தல வரலாறு , குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் நல்ல முறையில் வளர்வதற்கான நல்லொழுக்க கதைகள் மருத்துவ குறிப்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சமையல் குறிப்புகள் வாழ்க்கைக்கு தேவையான பல முக்கிய நல்ல கருத்துக்கள் அனைத்தும் பதிவு செய்து வருகின்றேன் . என்னுடைய
http://Balakshitha.com
இணையதளத்தில்சென்று என்னுடைய பதிவுகளை நீங்கள் படித்து பயன்பெறலாம்.
என்னுடைய இணையதளம் பிளாக்கர் லிங்க் 🙏🌹👇
http://balakshitha.blogspot.com/
நான் எழுதிய புத்தகங்கள்
இதுவரை நான்கு தமிழ் புத்தகங்கள் அமேசானில் எழுதி இருக்கின்றேன்.
1- விநாயகரின் பெறுவதற்கான மிக அரிதான தெய்வீக குறிப்புகள் வரலாறுகள் 🙏🌹👇
https://www.amazon.in/dp/B07VQVTX2N/ref=cm_sw_em_r_mt_dp_U_kbSTEbPX7YJST
விரைவில் திருமணம் கைகூட தெய்வ வழிபாடுமற்றும் பரிகாரஸ்தலங்கள்🙏🌹👇
https://amzn.in/ibYVUJD
3 - தம்பதியரின் வாழ்க்கைக்கு தேவையான கருத்துரைகள் இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ !
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்.
https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2dsu4fde
4 - சொந்தமாக மனை வாங்கி வீடு கட்டுவதற்கான பத்து தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசான் kindle app ல் படித்து பயன் பெறவும்🙏🌹👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
இந்த நான்கு புத்தகங்களும் அமேசான் கிண்டில் app ல் படித்து பயன்பெறலாம்.
அன்பளிப்புக்கு என்று நான் எழுதிய புத்தகம்
'இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ' புத்தகம் ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
வாழ்க்கையில் தம்பதியர்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கான பதினாறு விதமான வழிமுறைகள் அடங்கிய மிக அழகிய புத்தகம் திருமணம் சுப நிகழ்ச்சிகள் என விருந்தினர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு ஏற்ற புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன்.
தெய்வீக திருத்தலங்களில் கோவில்களின் சிறப்புகள் பற்றி புத்தகமாக கேட்பவர்களுக்கு சிறப்பான கவிதை உரைநடையில் எழுதி கொடுக்கின்றேன்.
தங்கள் ஊரில் புகழ்பெற்ற திருத்தலங்கள் கோவில்களின் சிறப்பு பற்றிபுத்தகமாக எழுத வேண்டும் என்று விருப்பம் இருந்தால் மிக தெளிவாக அழகாக புத்தகமாக நான் எழுதிக் கொடுக்கிறேன்.
Balakshitha.com என்ற பெயரில் கோரா தளத்தின்
பதிவின் சிறப்புகளை பார்த்துகோரா தளத்தின் சமூக மேலாளர் ஐஸ்வர்யா ரவிசங்கர் அவர்களால் , 'சிறந்த தமிழ் எழுத்தாளர்' என்ற பெயர் எனக்கு கொடுக்கப்பட்டது என்பதை பணிவோடு தெரியப்படுத்துகின்றேன்.
https://chuvarotti.quora.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-17-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-2021-23-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-2021?ch=3&oid=54788752&share=12e5ca15&srid=uYF094&target_type=post
கோராவின் இணைய தளத்தின் ஒளியோடை நிகழ்ச்சியிலும் நிறைய பேசி வருகின்றேன். 🙏🌹👇
மேலும் podcast ல் நிறைய ஆன்மீகம் மருத்துவ குறிப்புகள், வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து நல்ல கருத்துக்கள் , ஆரோக்கியம் தரக்கூடிய சமையல் குறிப்புகள் என என்னுடைய ஒளிப்பதிவுகள் தங்களுக்கு நிச்சயம் பயனளிக்கும்.
கோவில் தலங்கள் பற்றிய வரலாறு, நிறுவனம் முன்னேற்றம் சம்பந்தப்பட்ட ஒளி குரல், சமூக வலைத்தளங்கள் மீடியாக்களில் செய்திப் பிரிவுகள் என அனைத்து பதிவுகளுக்கும் தங்களுக்கு குரல் வடிவம் தேவைப்பட்டால், விளக்கமாக தெளிவாக குரல் வடிவம் செய்து தருகின்றேன்.
Balakshitha.com என்ற பெயரில் என்னுடைய ஃபேஸ்புக் link🙏🌹👇
https://www.facebook.com/Balakshithavin-Kaatrinilae-varum-getham-2042985425961093/
பிரதிபலி, ட்விட்டர் , இன்ஸ்டிகிராம் என அனைத்து இணையத்தளங்களிலும் நிறைய பதிவுகள் பதிவிட்டு வருகின்றேன்.
ஆன்லைனில் என்னுடைய பாட வகுப்புகள்
நம்முடைய பாரம்பரிய தமிழ் பேசும்பொழுதும் , படிக்கும் பொழுதும் ஏற்படக்கூடிய மகிழ்ச்சி அளவிடற்கரியது.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் 'என பாடினார் பாரதியார்.
தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழ் சார்ந்த பணிகள் அனைத்தும் செவ்வனே செய்து வருகின்றேன். குழந்தைகள் அனைவரும் தமிழ் அறிய வேண்டும் தமிழ் பற்று உணரவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு...
எனக்குள்ள தமிழின் ஆர்வம் காரணமாக தமிழ் கற்றுக்கொள்ள விரும்பும் வெளிநாட்டு குழந்தைகளுக்கும் தமிழ் பாட வகுப்புகள் ஆன்லைனில் சொல்லிக் கொடுக்கின்றேன். தமிழ் கற்றுக்கொள்ள விருப்பம் இருந்தால் மிகச் சிறந்த முறையில் பாடங்கள் சொல்லிக் கொடுப்பேன்.
தமிழ் வரலாற்று கதைகள் , இராமாயணம் மகாபாரதம் இதிகாசம், நல்லொழுக்கம் பற்றிய நல்ல சிந்தனைகள் கொண்ட பாடங்கள், கதைகள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க விருப்பம் இருந்தால் அதற்கான வகுப்புகள் நான் பாடமாகக் எடுக்கின்றேன்.
என்னுடைய இமெயில்
balakshidha@gmail.com
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
ரொம்ப அருமை
பதிலளிநீக்கு