வெள்ளி, 6 மார்ச், 2026

பாலாக்க்ஷிதா லதா குமார் – எழுத்தாளர் & கல்வியாளர்

 



பாலாக்க்ஷிதா லதா குமார் – எழுத்தாளர் & கல்வியாளர்




பாலாக்க்ஷிதா லதா குமார் ஆன்மீகம், கோவில் வரலாறு, நீதி கதைகள் மற்றும் சமூக சிந்தனைகள் போன்ற பல்வேறு துறைகளில் எழுதி வரும் தமிழெழுத்தாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். தமிழின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் ஆன்மீக மரபுகளை இன்றைய தலைமுறைக்கு எளிமையாகவும் அர்த்தமுள்ள முறையிலும் கொண்டு சேர்ப்பதே இவரின் எழுத்தின் நோக்கம்.


• Spiritual Thoughts
• Moral Stories
• Temple History
• Social Reflections
• Tamil Culture
• Traditional Values
• Life Principles
• Value-based Stories for Children
• Tamil Heritage and Traditions

இவரது படைப்புகள் பழமையான கோவில்களின் வரலாறு, வாழ்க்கை நெறிகளை உணர்த்தும் நீதி கதைகள், ஆன்மீக சிந்தனைகள் மற்றும் சமுதாய முன்னேற்றத்தை நோக்கிய கருத்துக்களை உள்ளடக்கியவை. தமிழ் மொழியின் இனிமையும் பாரம்பரிய ஞானமும் புதிய தலைமுறையினருக்கு சென்றடைய வேண்டும் என்பதில் இவர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.


மேலும், Balakshitha International Academy நிறுவனராக, குழந்தைகளுக்கான தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் மதிப்புரைகள் சார்ந்த கல்வியை ஆன்லைன் மூலம் வழங்கி வருகிறார்.







மாணவர்களுக்கு பாடங்களை தெளிவாக கற்பித்தல்
🟢 நல்ல ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை மதிப்புகளை வளர்த்தல்
🟢 தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டை அறிமுகப்படுத்தல்
🟢 மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து ஊக்குவித்தல்
🟢 வாசிப்பு, பேச்சு மற்றும் எழுத்துத் திறனை மேம்படுத்துதல்
🟢 படைப்பாற்றல் செயல்பாடுகள் (கதை, பேச்சு, கவிதை) மூலம் கற்றல் வழங்குதல்
🟢 மாணவர்களின் அறிவாற்றலை வளர்க்கும் கேள்வி–பதில் செயல்பாடுகள் நடத்துதல்
🟢 ஒற்றுமை, மரியாதை, மனிதநேயம் போன்ற நல்ல பண்புகளை உருவாக்குதல்
🟢 பாரம்பரியம், பண்பாடு மற்றும் நல்ல வாழ்க்கை நெறிகளை கற்பித்தல்
🟢 மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டுதல்


கோடைகால சிறப்பு வகுப்புகள் உங்கள் பிள்ளைகளின் மனதில் நற்பண்புகளை வளர்க்கும் பயிற்சிகள்


யோகா & மனஅமைதி பயிற்சி வகுப்பு

உடல் ஆரோக்கியம் – மன அமைதி – கவனம் – ஒழுக்கம்
குழந்தைகளுக்கான எளிய யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகள்.


2️⃣ 📖 Thirukkural வாழ்வியல் வகுப்பு

ஒவ்வொரு குறளும் ஒரு வாழ்க்கைப் பாடம்!
குறள் விளக்கம், அர்த்தம், வாழ்க்கையில் பயன்படுத்தும் முறைகள்.


3️⃣ 📚 நற்பண்பு கதை நேரம்

நல்லொழுக்கம் – மரியாதை – பொறுப்பு – அன்பு
சிறுவர் மனதை மாற்றும் சுவாரஸ்யமான கதைகள் மற்றும் கலந்துரையாடல்கள்.


4️⃣ 🧠 அறிவுத்திறன் மேம்பாட்டு பயிற்சி

மூளை திறன் வளர்ப்பு – நினைவாற்றல் – கவன திறன்
புதிர்கள், விளையாட்டுகள், சிந்தனைச் செயல்பாடுகள்.


5️⃣ 🌟 முழுமை வளர்ச்சி (Holistic Development) வகுப்பு

பேச்சுத்திறன் – நம்பிக்கை – தலைமைத் திறன் – சமூக பழக்கம்
பிள்ளைகளை முழுமையான நற்பண்பு மாணவர்களாக உருவாக்கும் பயிற்சிகள்.

நீங்கள் விரும்பும் வகுப்பை தேர்வு செய்யலாம்!
கோடையை பயனுள்ளதாக மாற்றுங்கள் – உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை வளமாக்குங்கள் 🌿


👧👦 வயது வரம்பு: 6 முதல் 15 வயது வரை

🚨 15 இடங்கள் மட்டும் – முன்பதிவு அவசியம்! 🚨

🌍 உலகளாவிய தமிழ் மாணவர்களுக்கான
தமிழ் ஆன்லைன் பயிற்சி மையம்

👩‍🏫 நிறுவனர்: லதா குமார்
📍 பாண்டிச்சேரி, இந்தியா

📲 WhatsApp: +91 81241 52666
📧 Email: balakshidha@gmail.com

கதை கேட்டு கற்றுக் கொள்வோம்…
நல்லொழுக்கத்துடன் வளர்வோம்!


Balakshitha International Academy

Learn • Live • Life Lessons ✨




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .

ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.

Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡


---

❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்