பாண்டிச்சேரியில் குழந்தைகளுக்கான கிராம அனுபவ கல்வி சுற்றுலா
Kids Educational Village Tour in Pondicherry | Experiential Learning for Children
அன்பார்ந்த பெற்றோர்களே!
15 மாணவர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு சுற்றுலா திட்டம்!
உங்கள் இடத்தை உடனே பதிவு செய்யுங்கள்.
குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கற்றுக்கொள்ளும்
ஒரு அரிய கிராம அனுபவப் பயணம்!
புத்தகத்தில் படிக்கும் கிராம வாழ்க்கையை
நேரில் அனுபவிக்க ஒரு சிறப்பு வாய்ப்பு!
கற்றலும் மகிழ்ச்சியும் இணையும்
சிறப்பு கல்வி சுற்றுலா!
இடங்கள் மிகவும் குறைவு!
📱 இப்போது WhatsApp மூலம் பதிவு செய்யுங்கள்:
+91 81241 52666
• உங்கள் பிள்ளைகளை
• சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும்
• இந்த முயற்சி வெறும் மகிழ்ச்சி பயணம் அல்ல.
இது ஒரு அனுபவக் கல்வி (Experiential Learning).
புத்தகத்தில் படிக்கும் கிராம வாழ்க்கை…
இப்போது குழந்தைகள் நேரில் அனுபவிக்கலாம்!
மண் வாசமும்…
மரபு வாழ்வும்…
குழந்தைகளுக்கு ஒரு அரிய அனுபவம்!
Nature + Culture + Learning
ஒரே ஒரு சிறப்பு கிராம அனுபவ சுற்றுலா!
Screen-ல் மட்டும் அல்ல…
உண்மையான வாழ்க்கையை கற்றுக்கொள்ளும் பயணம்!
இன்றே ரிஜிஸ்டர் செய்யுங்கள்
பாலாக்க்ஷிதா இன்டர்நேஷனல் அகாடமி(உலகளாவிய தமிழ் மாணவர்களுக்கான தமிழ் ஆன்லைன் பயிற்சி மையம்)
📍 பாண்டிச்சேரி, இந்தியா
📱 WhatsApp: +91 81241 52666
📧 Email: balakshidha@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்