மிக இனிமையான செல்வம்
இளமை செல்வம்*
வாழ்க்கையிலே 18 வயதை
கடக்கும் காலம்- இளமை காலம்* ஒவ்வொருவரின்
வாழ்க்கையிலும் வரும்
ஒரு வசந்த காலம்*
வண்ணத்து பூச்சிகளோ
மனசுல சிறகடித்து பறக்கின்ற
ஒரு பருவ காலம்*
ஆயிரம் கனவுகளை சுமந்து
வலம் வருகின்ற
மகிழ்ச்சியான காலம்*
' இளம் கன்று பயமறியாது'
என அறியும் மலர்காலம் *
இந்த இளமைகாலம்*
இந்த காலத்துல
நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு ..
இனிது இனிது வாழ்க்கை
இனி தன்றோ part- 2🌹🍀🌹👇👇
http://balakshitha.blogspot.com/2019/06/part-2.html
இளமை காலத்தில்
புதுமண தம்பதிகள் இல் வாழ்க்கை வாழ்வதற்கு ஐந்து நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்
1-பெரியவங்கள
மதித்து நடக்கணும்
2-தெய்வத்தை போற்றி
வணங்கணும்
3-விருந்தினர்கள் வந்தால் இன்முகத்தோடு
வரவேற்கணும்
4- சுற்றத்தாருக்கு
உதவும் குணம்
கண்டிப்பா வேணும்
5-தம்மையும் கொஞ்சம்
கவனிச்சுக்க வேணும்
இந்த பண்பாடுகளை
தெரிந்து நடந்து கொண்டா இல்வாழ்க்கை இனிதாக
இளமை காலம் சிறப்பாக
இருக்கும்*
என்றும் இளமையோடு
நீடூழி வாழ வேண்டும் ,
என நினைத்து
அதிகமானுக்கு
தான் உண்ணாமல்
அற்புதமான
நெல்லிக்கனியை
கொடுத்த
அவ்வைப்பாட்டி
போல நமக்காக பாராமல் சுயநலம் இல்லாது எல்லோருக்கும் நன்மை செய்யும் குணமிருந்தால்
என்றைக்கும்
இளமையோடு வாழலாம்*
என்றும் இளமையோடு
இருக்க *
இதையும் கொஞ்சம்
சேர்த்துக்கலாம்..
இயற்கை உணவுகள்* நமக்காக
எடுத்துக் கொள்வோம்
அளவாக
யோகா பயிற்சி*
ஒரு ஒரு தினமாக
பேணி காப்போம்
நம் உடல் வாகை*
மஞ்சள் பூசி *முகம் அழகாக
பட்டாடை உடுத்தி
பண்பாக
பொறுமையின் இலக்கணம்*
நாமாக- இளமை போற்றிட
வாழ்வோம் சிறப்பாக*
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை- பண்பும் பயனும் அது
எனும் வள்ளுவர் சொன்ன
சொல்லை மறந்து போகாதீங்க..
இளமை காலத்தில் இவ்வளவு
கத்துக்க வேண்டியது இருக்கான்னு மலைத்தும் போகாதீங்க.
Copy rights at Balakshitha

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்