வெள்ளி, 29 அக்டோபர், 2021

தீபாவளியன்று முதல் நாள் செய்யக்கூடிய விஷயங்கள்

 தீபாவளியன்று முதல்நாள் மறவாது செய்யக்கூடிய விஷயங்கள்




4-11-2021 வியாழக்கிழமை ( தமிழ் மாதம் ஐப்பசி 18ஆம் தேதி ) நாம் அனைவரும் கொண்டாடக்கூடிய தீபாவளி திருநாள்.

தீபாவளி அன்று அமாவாசை (அதிகாலை  4:25 முதல்  மறுநாள் 3 -51வரை)

அன்று  முதல் கந்தசஷ்டி ஆரம்பம்

தீபாவளி அன்று முதல் நாள் தயார் செய்து கொள்ளக் கூடிய மிக முக்கியமான விவரங்கள் ...

1-  முதல் நாள் பூஜை அறை சுத்தம் அலங்காரம் முடித்துவிடுக.( மலர்கள் மட்டும் மறுநாள்  விளக்கேற்றும்போது வைக்கவும்)

2 -   விடியல் பொழுதில் நல்லெண்ணெய் ஸ்நானம் செய்வதற்கு , படைப்பதற்கான  நல்லெண்ணெய் வெள்ளி அல்லது பித்தளை கிண்ணத்தில்...

மற்றும் அருகம்புல்   நல்லெண்ணெயில் இடுவதற்கு தயார் செய்து கொள்ளவும்.

3  -   புத்தாடைகள் மற்றும் அதனை வைப்பதற்கான மர பலகை அல்லது மனை.

4 - படைக்கும்பொழுது  வெடிப்பதற்கு வெடி பட்டாசுகள்.

5 - ‌  பலகாரம் வழங்குவதற்கான பாலிதீன் கவர்கள்.

இதுதவிர பூஜைக்கு தேவையான பொருட்கள் 

மஞ்சள்

குங்குமம்
மலர் சரம்
நல்லெண்ணெய்
விளக்கு திரி
விபூதி
வத்தி
கற்பூரம்
வாழை இலை
வெற்றிலை பாக்கு
பழவகைகள்

வாங்கி வைப்பது , சரிபார்த்துக் கொள்ளுதல் சிறப்பு.

மிக முக்கியமாக தீபாவளி வாழ்த்துக்கள் அனைவரோடும் பகிர்ந்து கொண்டு ...

மிக மகிழ்ச்சிகரமாக தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள்.

பட்டாசு வெடிக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள்🙏🌹🍀🌹👇

https://balakshitha.blogspot.com/2019/10/blog-post_87.html

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

Copy rights at Balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .

ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.

Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡


---

❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்