ஞாயிறு, 14 நவம்பர், 2021

என்ன புத்தகம் அன்பளிப்பாக கொடுக்கலாம்!

 இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ! 

திருமணத்திற்கு முன்பாக படிக்கவேண்டிய அவசியமான அற்புதமான புத்தகம் 🙏



இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!

இளமை வயது- இல்லற வாழ்வு இரண்டர கலந்து இனிதே சிறப்புற -அறிவுரைகள் 12

முன்னுரை- இளம் வயதில் வாழ்க்கை எனும் நல்வழி பயணத்தில் -வாழ்வதற்கான வழிமுறைகளை கவிதை துளிகளாக  -இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ !எனும் இந்த ஏட்டினிலே இசைத்து  இருக்கின்றேன் .

போனால் வராதது இளமை !இனிக்கின்ற தேனானது இளமை. அந்த  இளமை வாழ்க்கை  எனும் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் மகிழ்வுக்கு வித்தாக வேண்டும் என்பதில் -ஒவ்வொருவரும் தெளிவு கொள்ள வேண்டும். அதற்கான நல்வழி பாதையில் நடந்து வாழ்ந்து  வாழ்க்கையில் இனிமை கொள்க.

 இந்த புத்தகத்தில் வரும்  கோட்பாடுகள் படி நடப்பதற்கு மனதில் உறுதி எடுத்துக்கொண்டு-அதன்வழி  நடப்பதற்கு -இதில் வரும் கருத்துக்களை  பசுமரத்தாணி போல் மனதிலே பதிந்து கொள்க .

அதன்படி செயல்பட்டால் இல்லற வாழ்க்கை என்றும் இனிதாக அந்த இனிமை முதுமையிலும் இனித்திட நிறைவு கொள்வதற்கான அறிவுரைகளை  இந்தபுத்தகத்தில்  கவிதை மலர்களாக படித்து வாழ்வினில் பயன் பெறுக‌..

இந்த புத்தகத்தை படித்து அதன்படி நல்வழியை கடந்து முதுமையிலோ..கடந்து வந்த பாதையை நினைத்து இனித்து - வாழ்ந்த வாழ்வில்  இனிமை கண்டு - நிறைவு கொள்வதற்கு நிச்சயம் இந்தப் புத்தகம் தங்களுக்கு வழிகாட்டியாக திகழும் .

திருமணம் சுபநிகழ்ச்சிகளுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு அணுகலாம்

Cell-  8124152666 

புத்தகம் கொரியரில் அனுப்பி வைக்கப்படும்.

அமேசானில் kindle app ல் புத்தகத்தை படித்துப் பார்த்து நிறைவு கண்டால்  புத்தகத்தை வாங்கவும்.🙏🌹👇


நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக