என்றும் மகிழ்ச்சியோடு இருப்போம்
வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு தேவையான நல்ல கருத்துக்கள் ஆன்மீகம் சமையல் அனைத்து பதிவுகளும் இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
வாழ்க்கையில் நாம் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள்..
பெற்றோரை என்றும் போற்றவேண்டும்.
தெய்வத்தை என்றென்றும் வணங்க வேண்டும்.
ஆணவத்தை எப்பொழுதும்அழிக்க வேண்டும்.
கர்ணனைப் போல் தான தர்மங்கள் செய்ய வேண்டும்.
பல நல்ல செயல்களை செய்ய வேண்டும் .
என்றும் புன்னகையோடு இருக்க வேண்டும் .
சிந்தனையில் தெளிவு கொண்டு வாழ வேண்டும் .
வாழ்க்கையிலே அமைதியாக வாழ வேண்டும் .
மனிதனாய் பிறந்த நாம் ஒவ்வொருவரும் வாழ்வினில் நிறைவாக வாழ்வோம்.
என்றும் மகிழ்ச்சியோடு இருப்போம்.
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்