வெள்ளி, 1 மார்ச், 2019

இந்திய மண்ணின் மைந்தன் அபிநந்தன்

        ஒரு தாயின் வரவேற்பு *
எதிரியின்  வசம் மீண்டு
வந்து விட்டான் -என் மகன் *
வீர மகனே  நீ அல்லவா தமிழ்மகன் பலகோடி நெஞ்சங்களில் நிறைந்து விட்டால் அ பி நந்தா பிறந்த பயனை இன்று அடைந்துவிட்டால் அபி நந்தா வந்தே மாதரம் மந்திரம் என்றும் நெஞ்சிலே சுமந்து இந்திய மண்ணின் மைந்தனாக பிறந்து பாரதம் காக்க உயிரையும் கொடுப்பேன் என உரைத்த என் மகன் வந்து விட்டான் என்று விதியையும் பெற்று வந்து விட்டான் என்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .

ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.

Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡


---

❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்