வீடு கிரகப்பிரவேசம் செய்வதற்கு தேவையான பொருட்கள்..
மஞ்சள்
குங்குமம்
நல்லெண்ணெய்
நெய்
விளக்குத்திரி
சந்தனம்
விபூதி
வத்தி
கற்பூரம்
வத்தி பெட்டி
வெற்றிலை பாக்கு
வாழைப்பழம்
தேங்காய்
மல்லிகை பூ
ரோஜா பூ
மலர்மாலைகள்
மாவிலை தோரணம்
புதிய நம்முடைய இஷ்ட
தெய்வத்தின் படம்
5 பல்லா(சின்ன சட்டி )
அரிசி
பருப்பு
சர்க்கரை
புளி
கல்லுப்பு
புதிய தண்ணீர் குடம்
புதிய பால் காய்ச்சும் பாத்திரம் 9-புதிய செங்கல் (அடுப்பு வைக்க)
முன்பே ஏற்பாடு செய்ய வேண்டியவை
நல்ல நாள் பார்த்து பத்திரிக்கை அடித்தல்
கிரகப்பிரவேச பூஜைக்கு ஐயருக்கு அழைப்பு விடுத்தல்
சீரியல் செட்
மேளதாளம் ஏற்பாடு
தெரு வாசலில் இருபுறமும்
கட்டுவதற்கு -குலையோடு சேர்த்து
நான்கு வாழை மரங்கள்
வீட்டில் அமர்வதற்கு தேவையான
பாய் விரிப்பு -ஜமுக்காளம் நாற்காலிகள்
காலை டிபன் ஏற்பாடு
கோவிலை திறக்க அய்யரிடம் சொல்லி வைத்தல்
மாடு கன்று உரியவரிடம் முன்பே சொல்லி வைத்தல்
வருபவர்களுக்கு தாம்புலம் ஏற்பாடு
அய்யர் கொடுக்கும் லிஸ்ட் பொருளை வாங்கி வைத்தல்
எதையும் மறக்காமல் இருக்க குறித்து வைப்பதற்கு
கையில் ஒரு சிறிய டைரி -பேனா.
Copy rights at balakshitha

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்