இல்லறத்தில் இனிமை காண்க
கணவனே கேளாயோ !கண்ணுக்கினிய மனைவி தனை இமைபோல் காப்பதற்கு இவ்வழி பின் செல்க..
மலரினுள் உள்ள வாசம் போல் -ஒரு பெண்ணின் உள்ளுணர்வை கணவன் அறிந்து கொண்டால் மட்டுமே..
அந்த குடும்பம் சுபிட்சம் பெற்று- வாழ்க்கை வளம் பெற்று- பழம் கிடைத்து கனியபெற்று- புண்ணியத்தை அடைந்து மோட்சம் கிடைக்கும். என்பதை ஒவ்வொரு ஆணும் உணர வேண்டும் -
என உறுதி கொண்டு திருமண பந்தத்தில் இனிதே தொடங்குக- தொடங்குக தொடங்கி வாழ்ந்து வளர்ந்து பயன் பெருக- பலன் பெருக- முக்தி கிடைக்க வழி தேடுக- தேடுக மனமே-நின் கருத்துதனை உள்வாங்கி ..
பெண் இனிய மனைவி எனும் நல்லாள் அமையப்பெற்று -அமைதி கினிய வாழ்வுதனை நீ பெற்று - வாழ்க வாழ்க வளம் பெருக- வாழிய வாழியவே. வாழியவே என வாழ்ந்து விட்டால் ..
இனிது இனிது வாழ்க்கை என்றும் இனிதன்றோ!
உமையவளே கேளாயோ கணவன் எனும் மணவாளன் மனமொத்து வாழ்வதற்கு இவ்வழி பின் செல்க..
இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ part-6 🍀🌹🍀🌹🌹🌹👇👇👇👇
http://balakshitha.blogspot.com/2019/11/part-6.html
கணவன் மனம் கல்லாயினும் கருங்கல்லை உளிதனில் செதுக்குகின்ற உளியாக நீ இருந்து வடிவமைக்க .
அழகான சிற்பம் போன்ற வாழ்வுதனை நீ பெறுவாய்.. பெற்ற வாழ்வு தனில் இனிது கண்டு இன்பமெனும் மழலைகள் பல பெற்று மங்கள வாழ்வு நீ பெற்று
-சிறப்பு என்றும் கனிய பெற்று- சிந்தை குளிர வாழ்வு பெற்று- தமிழ்ப்பண்பு தகிக்க பெற்று -பல்லாண்டு பல்லாண்டு வாழிய வாழியவே என்று வாழ்ந்து விட்டால்.. வாழ்க்கை என்றும் இனிய தன்றோ!
சொந்த மனை அமைய விரும்புவோர் அமேசான் கீழ்க்காணும் மின்னணு புத்தகத்தை டவுன்லோட் செய்து 10 அற்புதமான வழிபாட்டு முறைகளை படித்து பயன் பெறலாம்🙏🍀🌹🍀👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
இல்லறத்தில் இனிமை காணும் தம்பதியரே நீ கேளாய்!
தேனூறும் ஐஞ்சுவை பழத்தில் கிடைக்கும் சுவை போல -அன்பு பண்பு கனிவு கோபம் தாபம் எனும் அனைத்திலும் கலந்து சுவை அனைத்தும் நீ பெற்று-
தேனூறும் வாழ்க்கையிலே அனுபவ பாடத்தில் பயிற்சி பெற்று -மழலைகள் தோள் சாயும் மகிழ்ச்சி பெற்று- தோரணங்கள் தொங்கும் சுபநிகழ்ச்சிகள் பல பெற்று ..
செல்வங்கள் குவியும் சீரும் சிறப்பும் நீர் பெற்று வாழிய வாழிய வாழியவே. வாழ்வினிலே இனிது காண்கிடவே.
Copy rights at balakshitha


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்