ஞாயிறு, 18 ஜூலை, 2021

இந்த வார சுப விரத தினங்கள்

 சுப விரத தினங்கள்

உங்கள் வாழ்க்கையில் புத்துணர்ச்சி மனதில் பிறக்கும். நம்பிக்கை மலர் பூக்கும். நினைத்தது கைகூடும்.

21ஆம் தேதி புதன்கிழமை
  பிரதோஷம்
சிவபெருமானை நினைத்து வழிபடக்கூடிய விரதம் .

ஆணவம் அழிந்து அமைதி பிறந்து தானம் பெருகி வாழ்வு வளமாகும்.

23 ஆம் தேதி  வெள்ளிக்கிழமை  பௌர்ணமி
அம்பாளுக்குரிய தினம் .
மாலை முழு மதியை  கண்களால் காணுங்கள்.

108 அம்மன் போற்றி அம்மனை நினைத்து படியுங்கள்.
குலதெய்வத்தின் அருள் கிடைத்து குலம் தழைத்தோங்கும்.

24ஆம் தேதி சனிக்கிழமை
திருவோண விரதம்
பெருமாளுக்கு உரிய தினம்
பெருமாளுக்குரிய நட்சத்திரம்
பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
பெருமாளின் ஆசி கிட்டும்.


உங்கள் வாழ்க்கையில் புத்துணர்ச்சி மனதில் பிறக்கும். நம்பிக்கை மலர் பூக்கும். நினைத்தது கைகூடும்.

21ஆம் தேதி புதன்கிழமை
  பிரதோஷம்
சிவபெருமானை நினைத்து வழிபடக்கூடிய விரதம் .

ஆணவம் அழிந்து அமைதி பிறந்து தானம் பெருகி வாழ்வு வளமாகும்.

23 ஆம் தேதி  வெள்ளிக்கிழமை  பௌர்ணமி
அம்பாளுக்குரிய தினம் .
மாலை முழு மதியை  கண்களால் காணுங்கள்.

108 அம்மன் போற்றி அம்மனை நினைத்து படியுங்கள்.
குலதெய்வத்தின் அருள் கிடைத்து குலம் தழைத்தோங்கும்.

24ஆம் தேதி சனிக்கிழமை
திருவோண விரதம்
பெருமாளுக்கு உரிய தினம்
பெருமாளுக்குரிய நட்சத்திரம்
பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
பெருமாளின் ஆசி கிட்டும்.








முன்ஜென்ம பாவவினைகள் நீங்கும். செல்வ சிறப்பு உண்டாகும்

மனம் நிறைந்தால் இறைவனுக்கும் மங்கலம் நிறைந்தால் குடும்பத்திற்கும் மாசற்ற மனம் இருந்தால் மகிழ்ச்சிக்கும் குணம் இருந்தால் குலத்திற்கும் கைகள் பணித்தால் ஈகைக்கும் வித்திட்டு  வாழ்வில் இனிது காண்போம்.

முகூர்த்தக்கால் நடும் விழா எவ்வாறு செய்ய வேண்டும் 🌹🍀🌹👇👇

https://balakshitha.blogspot.com/2020/01/blog-post_6.html

திருமணம் விரைவில் நடைபெற மரப்பாச்சி பொம்மை வழிபாடு🙏🌹👇https://balakshitha.blogspot.com/2020/06/blog-post.html

வாழ்க்கையில் தோஷங்கள் அனைத்தும் விலகி சுபிட்சம் பெற கல் உப்பு பரிகாரம்🙏🌹👇

https://youtu.be/0p5op0-Zjwk

சொந்தமாக வீடு மனை அமைய தெய்வீக வழிபாடு🙏🌹👇👇

https://youtu.be/pJIjgbDhT_4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .

ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.

Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡


---

❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்