கோவிலுக்கு செல்லும் வழி
முறைகள் *
அந்த காலத்தில் அதாவது பழங்காலத்தில் கோவில்கள் அனைத்தும் நான்கு பாதைகள் வைத்து கட்டியிருப்பார்கள். ஆனாலும் கோவிலின் பிரதான
வாயில் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
அதற்கு ஒரு காரணம் உண்டு நாம் கோவிலின் பிரதான வழியாக செல்லும் போது தெய்வத்தின் பார்வை நம் மீது படுகின்றது. அதிர்வலைகள் நம் மூளைக்குள் சென்று நம் மனதையும் சிந்தனையையும் ஒருநிலை
படுத்துகின்றது .அந்த கணமே தெய்வீக அதிர்வலைகள் நம்
உடலில் பட்டதும் தெளிவான மனநிலை பெற்ற நாம் நிறைந்த மனதோடும் நம்பிக்கையோடும் நமது துன்பங்களை நீக்க இறைவனிடம் கோரிக்கை வைக்கிறோம். நம்முடைய வேண்டுதல் இறைவனை சென்று அடைகின்றது
மனம் என்பது ஒரு கோவில் *
என புனிதம் பெற கோவிலுக்கு செல்வது அவசியம் என உணர்ந்து கோவிலுக்கு சென்று கோவிலின் பிரதான வழி அதாவது முதன்மை வழியாக சென்று இறைவனை வழிபடலாம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்