செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

புதியதோர் உலகம் அமைப்போம்

பால் வடியும் குழந்தையின்
முகம் தனிலே - சாதி மதம்
பேதமை பார்ப்போமா !
தினம் வணங்கும் தெய்வத்தின்
முன் தனிலே ஜாதி மதம்
பேதமை பார்ப்போமா !
அன்பு கனிந்த தாயின்
அகம் தனிலே-சாதி மதம்
பேதமை பார்ப்போமா!
பண்பிலே சிறந்த நம்

மனதினிலே -ஜாதி மதம்
பேதமை பார்ப்போமா !
பழையன போய்விடுக *
புதியன என் மனதில் எழுந்திடுக*
என்று  ஒரு புத்துணர்ச்சி கிடைத்திடவே- புதியதொரு
ஜகம்  அமைப்போம்*
புவியெலாம்  ஒன்று பட்டு
இனிதாக  வாழ்ந்திடுவோம்*
Copyrighs at Balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .

ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.

Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡


---

❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்