Balakshitha Blog is a creative educational platform founded by Balakshitha Latha Kumar, dedicated to spreading positivity, wisdom, and cultural values among children and families. This blog is a beautiful blend of Anmeegam (spiritual insights), health and wellness tips, fireless cooking ideas, samaiyal tipsTamil cultural treasures, and fun learning resources for kids.Read our posts, feel inspired, and Share your thoughts and light up our Balakshitha community. Thank you 🙏
திருமண பந்தத்தில் கால் பதித்து -மழலையின் எச்சில் பட்டு எமை மறந்து தாய்மையின் சுவைதனிலே- கனிந்து உருகி அனுபவத்தில் -ஆட்கொண்டு பழமாகி முதுமையின் படியேறி மலைத்து நின்று!தெய்வத்தின் அம்சமாக எமை நினைத்து -மனம் நிறைந்து மகிழ்ச்சியோடு வாழ்த்துகின்றேன் *
என வயதில் மூத்த பெண்மணிகள் ஆனந்தத்தோடு ஆலம் கரைத்து ஆரத்தி சுற்றுவதில் உள்ள சிறப்பினை காண்போமே..
திருமணம் எனும் பெரிய விசேஷம் ஆகட்டும் மற்ற எந்த ஒரு சுப நிகழ்ச்சிகள் முடிந்தாலும் -ஆலம் கரைத்து ஆரத்தி எடுப்பது பொதுவாகவே நாம் செய்யக்கூடிய ஒரு சிறப்பு *
திருமணம் விரைவில் நடந்தேற சங்கடகரசதுர்த்தி விரதம்🌹🍀🌹👇👇
ஒரு அகன்ற தவளை சட்டியில் தண்ணீர் ஊற்றி சிறிது மஞ்சள் பொடி சிறிது சுண்ணாம்பு சேர்த்து கரைத்து- நீர் சிவப்பாக மாறியதும் -அதன் மேலே வெற்றிலை வைத்து சூடம் ஏற்றி கண் திருஷ்டி எல்லாம் போக வேண்டும் என்பதற்காக ஆரத்தி சுற்றுகிறோம். என்பதுதான் ஆரத்தியின் சிறப்பு *
முதல் சிறப்பு *
தெய்வத்திற்கு பிடித்தமான குங்குமத்தின் சிகப்பு நிறமாக ஆலத்தை கரைத்து
வழிவந்த குலம்* நற்பண்பு* அனைத்தும் என்றென்றும் நமக்குள்ளே ஐக்கியமாக வேண்டும் *என்பதற்காக வெற்றிலையின் மேல் சூடம் ஏற்றி ஆரத்தி சுற்றுகிறோம்.
சிறப்பு-2*
நல் மனம் -கல்மனம்
வன்மனம் -பொன்
மனம் -கெடு மனம்
என பலவகையான குணமுடையவர்கள் சூழலில் நடப்பதுதான் திருமணம் ,சுபநிகழ்ச்சிகள் . நல்ல மனமுடைய மனிதர்கள் நிறைந்த மனதோடு வாழ்த்தி
விட்டு போவார்கள் . அதே சமயத்தில் அறியாமல் தவறு செய்யும் மற்ற மனது உடையவர்கள் திருஷ்டி அனைத்தும் விலகுவதற்காக ஆரத்தி எடுப்பது மிக மிக அவசியம் .
இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.
10 புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால்
நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும்.
📞அணுகவும் 8124152666
💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely. உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்! அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள் 💭 Comment செய்யுங்கள் 🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்