வியாழன், 30 மே, 2019

அபிஷேக காலத்தில் முருகன்

பிரபஞ்ச சக்தி கொண்ட  திருமேனியனாய் காட்சி தரும் முருக பெருமானை திரவியங்களால் அபிஷேகம் செய்கின்ற அற்புத காட்சியை அனுதினமும் நாம் கண்டு மெய் உருகி வணங்குவதால் ஏற்படக்கூடிய சிறப்புகள்*

பாலாபிஷேகத்திலே*
பால் மனம் கொண்டு
 தூய்மையாகி ..

நெய்யா அபிஷேகத்திலே*
 இரு கை கொண்டு
 உமை வணங்கி மெய்யுருகி ..

தயிராபிஷேகத்திலே*
 தீதெனவும் உருமாறி
பண்பட்ட மனமாகி..

சந்தனாபிஷேகத்திலே*
 பிணி தீர்ந்து தேகமோ
திடமாகி ..

பழத்தாபிஷேகத்திலே*
 வாழையடி வாழையாக
குலம் தழைத்தாகி ..

தேனாபிஷேகத்திலே*
 தெள்ளளவும்  குறையாது
வாழ்க்கை வளமாகி..

 இளநீராபிஷேகத்திலே*
இளமையெனும்
இப்பிறவி  சிறப்பாகி ..

விபூதி மணமாபிஷேத்திலே*
முதுமையையும்
ஆட்கொண்டு ஏற்பாகி..

பஞ்சாமிர்தாபிஷேகத்திலே*
 கனிவான மனம்
உமதோடு ஒன்றாகி..

நல்லெண்ணெய் அபிஷேகம் *
உமை  நனைக்க
 குளிர்ந்த மனதோடு
நலமான வாழ்க்கையை
அருள்வாயே முருகா *கந்தா*
கதிர்வேலா *உன்னை வணங்கிப் போற்றுகிறேனே
 நின்பாதமே சரணம்*
 சரணம்* சரணம்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .

ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.

Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡


---

❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்