தீராத நோய்கள் தீர உதவும் திருநீற்றுப்பதிகம்
ஈசனின் திருப்புகழை பாடிய திருஞானசம்பந்தர் பாடிய இரண்டாம் திருமுறையில் பாடிய தீராத நோய்கள் தீர உதவும் திருநீற்று பதிகம் தொடர்ந்து21 நாட்கள் படித்து வர- நோய்கள் அனைத்தும் குணமாகும்..
எரிவது அட்டது நீறு
இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு
பாக்கியமாவது நீறு.
துயிலைத் தடுப்பது நீறு
சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு
சூலத்து ஆலவாயான் திருநீறே .
இராவணன் மேலது நீறு
எண்ணத் தகுவது நீறு
பராவணமாவது நீறு
பாவம் அறுப்பது நீறு
தராவணமாவது நீறு
தத்துவ மாவது நீரு
அரா வணங்கும் திருமேனி
ஆலவாயான் திருநீறே .
மாலொடு அயன் அறியாத
வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள தங்கள்
மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பு இடர் தீர்க்கும்
இன்பம் தருவது நீரு
ஆலமது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே.
குண்டிகை கையர்களோடு
சாக்கியர் கூட்டமும் கூட
கண் திகைப் பிப்பது நீறு
கருத இனியது நீறு
எண்டிசை பட்ட பொருளார்
ஏத்தும் தகையது நீறு
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே
ஆற்றல் அடல் விடை ஏறும்
ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் தேற்றி தென்னன் உடல் உற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் நல்லவர் வல்லவர் தாமே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்