பெண்களுக்காக -தொடர் 1 தாம்பத்யம் என்றால் என்ன!
திருமணம் ஆகக்கூடிய பெண்கள் புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கும் வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும்
தீர்வு கொடுக்க கூடிய ஒரு வழிதேடலே..
பெண்களுக்காக..
இந்த பதிவு பெண்களுக்கு வாழ்க்கையில் நிச்சயம் அனுபவ பாடத்தை கற்றுக் கொள்வதற்கு ஒரு பாலமாக அமையும்.
வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய நெளிவு சுளிவுகளை தெள்ளத்தெளிவாக தெரிந்துகொண்டு- அதனை எதிர்கொள்ள கூடிய பக்குவத்தை மனதில் பதித்துக்கொண்டு- அதன்படி வாழ்வினில் வழிநடத்தி பெண்களுக்குரிய பண்பினை நிலைநிறுத்தி- வெற்றி பெறுவதற்கான இந்த தொடரை தொடர்ந்து படித்து பயன் பெறுக..
தொடர்ந்து படியுங்கள்.
Copy rights at balakshitha

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்