திங்கள், 26 ஜூலை, 2021

26- 7 -2021 திங்கள் முதல் 2 -8 -2021 திங்கள் வரை

 

26 -7-2021 திங்கட்கிழமை முதல் அடுத்த திங்கட்கிழமை  2-8- 2021 வரை

சுப விரத நாட்கள்


27  - 7 -2021 சங்கடகர சதுர்த்தி
29 -7- 2021 சஷ்டி விரதம்
30 -7- 2021  ஆடி வெள்ளி
31 - 7-2021  தேய்பிறை அஷ்டமி
2-8-2021 கிருத்திகை விரதம்

விரத தினங்களில் வரக்கூடிய தெய்வங்கள் அனைத்தும், நம்முடைய குலதெய்வம், இஷ்ட தெய்வம், அதிர்ஷ்ட தெய்வம் என்று கண்டிப்பாக இருக்கும், ஆதலால்   விரத தினங்களில் பார்த்து குறித்து கொண்டு அன்றைய தினத்திலே எளிமையான முறையில் விரதம் இருக்கலாம்.

விரத நாட்களில்  தெய்வத்தை நினைத்து பத்து நிமிடம் இறைவனுக்காக மனதை செலுத்துங்கள்.

அன்றைய தினத்தில்  இரண்டு அகல் தீபம் ஏற்றி  வைத்து இறைவனை வழிபட்டால் அனைத்தும் நல்லதாக நடக்கும்.

தீபம் ஏற்றும்போது அந்தந்த தெய்வத்திற்குரிய 108 போற்றிகள் படித்தாலே தெய்வ அனுகிரகம் கிட்டும்

இந்த வாரத்திற்கான போற்றிகள்
செவ்வாய்க்கிழமை சங்கடகர சதுர்த்தி 'ஓம் கம் கணபதயே நமஹ '

புதன்கிழமை சஷ்டி விரதம்
'ஓம் சரவணபவ'

வெள்ளிக்கிழமை ஆடி வெள்ளி
' ஓம் குல தேவதாய நமஹ'
உங்களுக்குப் பிடித்தமான அம்மன் பெயர்

சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமி
' ஓம் ஸ்ரீ பைரவரே நமஹ'

திங்கட்கிழமை கிருத்திகை விரதம் கந்தசஷ்டி கவசம் படிக்கவும்

என பத்து நிமிடம் இறைவனுக்காக மனதை செலுத்தி தெய்வத்தின் அனுகிரகம் பெற்று  வாழ்வில் சுபிட்சம்
பெறுவோம்.

சங்கடகர சதுர்த்தி விரதம் இருக்கும் முறை🙏🙏🌹👇👇

https://balakshitha.blogspot.com/2018/09/blog-post.html

சஷ்டி விரதம் எளிமையான முறையில் இருக்கும் முறை 🙏🌹👇👇

https://balakshitha.blogspot.com/2019/10/blog-post_30.html


முகூர்த்தக்கால் நடும் விழா எவ்வாறு செய்ய வேண்டும் 🌹🍀🌹👇👇

https://balakshitha.blogspot.com/2020/01/blog-post_6.html

திருமணம் விரைவில் நடைபெற மரப்பாச்சி பொம்மை வழிபாடு🙏🌹👇https://balakshitha.blogspot.com/2020/06/blog-post.html

வாழ்க்கையில் தோஷங்கள் அனைத்தும் விலகி சுபிட்சம் பெற கல் உப்பு பரிகாரம்🙏🌹👇

https://youtu.be/0p5op0-Zjwk

சொந்தமாக வீடு மனை அமைய தெய்வீக வழிபாடு🙏🌹👇👇

https://youtu.be/pJIjgbDhT_4


Copy rights at Balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக