தமிழ்நாட்டில் மிகவும் பிடித்தமான தெருவில் விற்கக்கூடிய
(street food ) அதாவது ஃபாஸ்ட் ஃபுட் என சொல்லக்கூடிய வகை உணவுகள்.
நாம் வீட்டில் வகைவகையாய் உணவுகள் பல நம் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தாலும் , குழந்தைகள் விரும்புவது தெருவீதியில் கிடைக்கக்கூடிய ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தை என்பதால் வேறு வழியின்றி குழந்தைகள் நாம் அவர்கள் விரும்புவதை வாங்கிக் கொடுக்கிறோம். பெரியவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல!
மிகவும் விருப்பமாக சாப்பிடக்கூடிய தெருக்களில் கூவியபடி விற்கக்கூடிய காலைஉணவுகள்- இடியாப்பம் புட்டு
இதமாய் பதமாய் பச்சரிசி மாவுதனில் தண்ணீர்சேர்த்து அவித்து அல்லது பிழிந்து, ஏலப்பொடி ,சர்க்கரை தேங்காய் கலந்த செய்யக்கூடிய அற்புத டிபன் இது.
ஆரோக்கியம் தரக்கூடிய தமிழ் கலாச்சார உணவும் இது.
2, மதிய உணவுகள்- தலைப்பாக்கட்டு பிரியாணி- சிக்கன்65
கறியும் சூப்பும் சுவையூட்ட, பட்டை கிராம்பு மசாலா மணமும் ஒரு சேர, தேங்காய் பால் சுவையோ சாதத்தோடு கலப்பட்டு கவர்ந்திழுக்கும் பிரியாணி
Chicken 65
சிக்கன் துண்டுகள் இஞ்சி பூண்டு புளிப்பு கார சுவை சேர்த்து பதமாய்க் ஊறவைத்து , படபடவென எண்ணெயில் பொரித்து எடுத்த வாசனையின் மணமோ நாக்கினில் சுவையூட்டும் சிக்கன் 65( chicken 65) என அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய விரும்பி உண்ணக்கூடிய தெருவீதி உணவு (street food ) உணவு இது .
மாலை உணவுகள்
சிந்திக்க ; ஆயிரம் செலவு செய்து நாக்கின் சுவைக்காக ஆயிரம் செலவு செய்து ஓட்டல் பல சென்று உண்டு மகிழ்ந்தாலும் , அனைத்து சுவையான உணவுகள் உண்பதற்கு இருந்தாலும் உடல் ஆரோக்கியம் கெடாத வண்ணம் பார்த்து, சுவைத்து, சுகமாய் வாழ்வதற்கு வழிவகுப்போம்.
பூண்டு சமையலில் சேர்ப்பதால் ஆரோக்கியமான வாழ்வு🌹🍀👇👇
https://balakshitha.blogspot.com/2020/04/blog-post_70.html

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்