புதன், 8 அக்டோபர், 2025

தீபாவளி ஒளியின் திருநாள்

 

தீபாவளி ஒளி பறக்கும் ஆனந்த பண்டிகை (Diwali 2025)




 தீபாவளி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஒளியின் பண்டிகையாகும். வீடுகள் முழுவதும் விளக்குகள் ஏற்றப்பட்டு இருளை அகற்றி ஒளியை வரவேற்கும் அற்புதமான  நாளாகும் . புதிய பட்டாடைகள் அணிந்து இனிப்பு காரங்கள் சுவைத்து வண்ண வண்ண பட்டாசுகள் வெடித்து மனம் நிறைந்த மகிழ்ச்சியில் மக்கள் ஒன்றினைகின்றனர் .

தீபாவளி சக்தி வாய்ந்த பண்டிகையா? (Festival diwali celebration)




ஆம் தீபாவளி சக்தி வாய்ந்த பண்டிகையே. இந்த நாளில் வீட்டை சுத்தம் செய்து அழகாக அலங்கரிப்பது,  குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக கூடி சிரிப்பும  பாசமும் பகிர்வது ஆகியவை தீபாவளியின் உண்மையான அழகை வெளிப்படுத்துகின்றன. இது புதிய தொடக்கத்திற்கான நாள்.  நம்முடைய வாழ்வில் நேர்மையும் நம்பிக்கையும் வளர்க்கும் சக்தி வாய்ந்த பண்டிகை.

தீபாவளி என்பது உள்ளத்திற்கும் ஒளி தரும் (Festival of Lights)





 தீபாவளி நமக்கு ஒளி (Lights) என்றால் வெளிச்சம் மட்டுமல்ல... உள்ளத்தின் வெளிச்சம் என்றும் உணர்த்துகிறது.  மகிழ்ச்சி ,அன்பு ,சமரசம் நம்பிக்கை இவை அனைத்தும் நம் மனங்களில் பரப்புவதே தீபாவளியின் மெய்ப்பொருள்.


மேலும் பதிவினை படித்து மன நிறைவுடன் தீபாவளியை கொண்டாடுக🙏🌷(Traditional Celebration)




  1. வீடுதோறும் தீபங்கள் ஏற்றி வைப்போம்
  2. வண்ணமயமான விளக்குகள் அழகான அலங்காரங்கள் என மகிழ்வினில் நிறைவு காண்போம்.
  3.  இருளை அகற்றி ஒளியை வரவேற்போம்.
  4. தீமையை வென்று வெற்றியை நாம் காண்போம்.
  5.  மனதில் ஒளியேற்றி ஆனந்தம் நாம் பெறுவோம்.
  6. குடும்பம் , நண்பர்கள் , பாசம் ஒற்றுமை அனைத்தும் நிறைந்த பண்டிகையாகக் கொண்டாடுவோம்.(IndianCulture)
  7. புதிய புத்தாடை அணிந்து சிரித்து குழந்தைகள்  குதூகளிக்க அதைக் கண்டு நாம் பூரிப்போம்.(Happiness)
  8.  பட்டாசுகள் மின்ன  வானம் சிரிக்க நேரத்தினை அழகாகச் செலவழிப்போம்.
  9.  இனிப்பு வாசம் வீச என்றென்றும்  இவ்வாசம் நிறையட்டும் என இறைவனை பிரார்த்திப்போம் .

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் (HappyDiwali)


புதுவை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக நான் செய்த நலபாகு லட்டு லிங்க் 👇




நன்றி 🙏பாலாக்க்ஷிதா🌷

Copy rights @ Balakshitha 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .

ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.

Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡


---

❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்